
தோழிகளுடன் இலங்கைக்கு டூர் சென்ற ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில், தற்போது தனது தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார் ராஷ்மிகா. இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இரண்டு நாட்கள் எனக்கு விடுமுறை கிடைத்தது. அப்போது எனது நெருங்கிய தோழிகளுடன் நேரத்தை செலவழிப்பதற்காக இலங்கைக்கு சென்றிருந்தேன். அங்குள்ள அழகான பகுதிகளை சுற்றிப் பார்த்தோம். இது ஒரு மகிழ்ச்சியான சுற்று பயணமாக அமைந்தது"" என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!