
மீண்டும் பாடகர் ஆக சிவகார்த்திகேயன்
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் தான் நடித்துள்ள "பராசக்தி" படத்தில் "தரக்கு தரக்கு" என்கிற புரட்சிகரமான பாடலை பாடியுள்ளார் என ஜி.வி.பிரகாஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுதான் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் முதல்முறையாக பாடியுள்ள பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!