
பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர்
இது குறித்து இயக்குனர் ரத்னகுமார் கூறும்போது "பிரீத்தி அஸ்ரானியிடம் கதை சொன்னேன். சில காட்சிகள் நெருடலாக இருப்பதால், நடிக்க மனம் வரவில்லை" என்றார். அவர் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தேன். அதற்குபிறகு படத்தின் தோற்றம் மாறிவிட்டது. "நோ" சொன்ன அவருக்கு நன்றி" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!