
ராம் சரண் படத்தில் ஷோபனா?
இந்த நிலையில் தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் "பெத்தி". ஏற்கனவே இந்த படத்தில் சிவராஜ் குமார், ஜான்வி கபூர், ஜெகபதி பாபு ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்போது இவர்களுடன் இணைந்து நடிகை ஷோபனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!