
இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன?
அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் காந்தாரா சாப்டர்-1. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நல்லவிதமான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் 150 கோடி வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!