
துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன்
இன்று துருவ் விக்ரமின் பிறந்தநாள். அவருக்கு படத்தின் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் காதலிப்பதாக ஏற்கெனவே கிசுகிசு உள்ளது. அந்த கிசுகிசு வந்த போது இருவரும் முத்தமிட்டுக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இருவருமே அது குறித்து எதுவும் சொல்லவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "பைசன்" தனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் துருவ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!