
சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல்
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர், பேங்காக் போன்ற பல வெளிநாடுகளில் நடந்து முடிந்துள்ளது. இன்னும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை வியாபாரம் ஆகாமல் இருக்கிறது. இதனால் இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே கார்த்தி நடித்துள்ள " வா வாத்தியார்" படம் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!