
சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி
இப்பொழுது மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கப் போகிறார். இந்த படத்தின் தலைப்பு ‛நூறுசாமி" என வைக்கப்பட்டுள்ளது. இது பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஒரு பிரபலமான பாடலின் முதல் வரி. ஆகவே இது பிச்சைக்காரன் மூன்றாம் பாகமா அல்லது அந்த படத்துடன், கதையுடன் தொடர்புள்ள படமா என கேள்வி எழுந்துள்ளது. பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2வை விட பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் நூறுசாமி படம் உருவாகிறது. இன்று இயக்குனர் சசி பிறந்த நாள், ஆகவே படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!