
இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா
இந்நிலையில் தற்போது திருமண வாழ்விலும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. கணவர் சோஹைல் கத்தூரியாவை பிரிந்து வாழும் ஹன்சிகா, இன்ஸ்டாவில் கணவருடன் இருந்த போட்டோக்களையும் நீக்கினார். கடந்தவாரம் ஆக., 9ல் தனது பிறந்தநாளை ஹன்சிகா கொண்டாடினார்.
தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஹன்சிகா வெளியிட்ட பதிவில், ‛‛இந்தாண்டு வாழ்க்கை பல பாடங்களை கற்றுத் தந்தது. எனக்கே தெரியாமல் எனது பலத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் உங்களின் வாழ்த்துகளால் என் இதயம் நிறைந்தது, நன்றி"" என குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!