
தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா கூலி
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இதே போன்றதொரு நிலைமைதான் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த "தி கோட்" படம், அக்டோபர் மாதத்தில் வெளிவந்த "அமரன்" படம் ஆகியவை 300 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. இந்த வருடத்திலும் 8 மாதங்கள் வரையில் ஒரு படம் கூட 300 கோடியைத் தாண்டவில்லை என்பது அதிர்ச்சிகரமான ஒன்றுதான்.
இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள "கூலி" படம் இந்த 2025ம் வருடத்தின் வறட்சியான வசூலை மாற்றும் என்ற நம்பிக்கை திரையுலகினருக்கு ஏற்பட்டுள்ளது. படத்திற்கான முன்பதிவு தான் அந்த நம்பிக்கையைத் தந்துள்ளது. 300 கோடி வசூலை மட்டுமல்ல 500 கோடி வசூலையும் இந்தப் படம் நிச்சயம் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது 1000 கோடியாக மாறுமா என்பது படம் வந்த பிறகே தெரிய வரும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!