
ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன்
அவர் கூறுகையில், ‛‛என் தந்தையும், ரஜினியும் தமிழ் சினிமாவில் இரண்டு சின்னமான தூண்கள். மற்ற அனைவரையும் போலவே நான் அவரை எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் கூலி படப்பிடிப்பின் போது அவரை அறிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவர் பல்வேறு குணாதிசயங்களின் தனித்துவமான கலவை. அவர் ஒரு புத்திசாலி, கத்தியை போல கூர்மையானவர். ஆனால் அன்பானவர் மிகவும் கூலானவர். படப்பிடிப்பு தளத்திற்கு அவ்வளவு நேர்மறையான ஆற்றலை கொண்டு வருகிறார். எல்லோரும் அவரைச் சுற்றி வேலை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்"" என்கிறார் ஸ்ருதிஹாசன்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!