
அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர்
இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அட்லி. இந்த வில் ஸ்மித் ஹாலிவுட்டில் பேட் பாய், மென் இன் பிளாக் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர். ஏற்கனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் தற்போது அல்லு அர்ஜுனுடன் மோதும் வில்லனாக வில் ஸ்மித் நடிக்கப் போவதாக வெளியாகி இருக்கும் செய்தி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!