
கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ்
இந்த படத்தை ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டும் என்பதற்காக உலக அளவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛இதுவரை நான் பல படங்களை இயக்கியிருந்த போதும், இந்த கூலி படத்தை இயக்கும்போது கவனம் சிதறக்கூடாது என்பதற்காக சோசியல் மீடியாவில் இருந்துகூட வெளியேறினேன். இரு ஆண்டுகளாக கூலி படத்திற்காக மட்டுமே உழைத்தேன். அந்த அளவுக்கு சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை போட்டு உள்ளேன். அந்த கடின உழைப்பு இப்போது படத்தில் தெரிகிறது"" என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!