
ராஷ்மிகாவின் ரெயின்போ படம் என்ன ஆயிற்று ?
தற்போது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக இருக்கும் ராஷ்மிகா நடிக்க ஒரு படத்தை ஆரம்பித்து அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டதா என்று ரசிகர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
ராஷ்மிகா நடிக்க "மைசா" என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது. அவர் தமிழிலும் நடிக்க ஆரம்பித்த "ரெயின்போ" படத்தின் ஞாபகம் அதனால் மீண்டும் வந்துள்ளது. ஒரு முன்னணி நடிகையின் படத்தைப் பற்றிய அப்டேட்டை தமிழில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தெரிவிக்கலாமே.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!