
அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது
இந்தநிலையில் இன்று அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், அஜித்தின் 64-வது படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் கூடிய சீக்கிரமே அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிய வந்திருக்கிறது. அப்போதுதான் அஜித் 64 வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறாரா? இல்லை வேறு இயக்குனர் இயக்குகிறாரா? என்பது தெரியவரும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!