
சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது
ஏற்கனவே இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார் என கூறப்பட்டது. இப்போது இதில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற மே 15ம் தேதி அன்று துவங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற நாட்களில் வெளியாகும் என்கிறார்கள் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!