
சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ்
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவரது சமூக வலைதள பக்கத்தில், "கூலி படத்தின் புரோமோஷன் வரை தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து நான் சிறிய இடைவெளி எடுக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
கூலி படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இதற்காக இந்த இடைவெளியை அவர் எடுத்துள்ளார். ஏற்கனவே லியோ படத்தின்போதும் இதேபோல் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!