
ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு
சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளியான "கனிமா" எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!