
அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி
இதையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த படத்திலிருந்து ஒவ்வொரு பாடல் வெளியிடப்பட்டு வருகிறது. அதோடு டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பிரீமியர் காட்சி ஏப்ரல் 9ம் தேதி அன்று அமெரிக்காவில் வெளியாகிறது என விநியோக நிறுவனம் அறிவித்துள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவையும் துவங்கி உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!