
சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா
இந்த தொடர் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 28 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பது போன்று நடித்துள்ளார் ஜோதிகா. இதுதொடர்பான போட்டோக்களை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஜோதிகாவா இப்படி நடித்துள்ளார் என கருத்து பதிவிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!