
ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு
இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி ஆறே மாதங்களில் அவரை 11 மில்லியன் பேர் பாலோ செய்து வருகிறார்கள். அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6 மில்லியன் பேர் அவரை பாலோ செய்தார்கள். அதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 மில்லியன் பேர் பின் தொடர்ந்தார்கள். இந்நிலையில் தற்போது மார்ச் ஒன்றாம் தேதி அவரை 11 மில்லியன் பேர் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஸ்ரீ லீலாவையும் அதிகமான ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!