
கூலி 1000 கோடி வசூலிக்கும் : சந்தீப் கிஷன்
"கூலி" படப்பிடிப்பு நடக்கும் போது சென்று ரஜினிகாந்த்தையும், லோகேஷையும் சந்தித்துள்ளார். நண்பன் என்ற முறையில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாகவும், படத்தின் 45 நிமிடக் காட்சிகளைப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், "கூலி" படம் நிச்சயம் 1000 கோடி வசூலைப் பெறும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து "கூலி" படத்தில் சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார் சந்தீப் கிஷன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!