
பாலாவிற்கு என் மனமார்ந்த நன்றி : அருண் விஜய்
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என் இயக்குனர் பாலாவிற்கு நன்றி. வணங்கான் படத்தில் கோட்டியாக வாழ அனுமதித்ததற்காக நன்றி. இதுமாதிரி வேடம் என் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடியது. நான் என்ன செய்வேன் என எனக்கு உணர்த்தினீர்கள். இதற்காக எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், என் மனமார்ந்த நன்றி"" என குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!