
ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் இணையும் அபர்ணா பாலமுரளி
இதையடுத்து மீண்டுமொரு விஞ்ஞானி படத்தில் மாதவன் நடிக்கிறார். இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கியவர், இந்தியாவின் எடிசன் என அழைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி, நடிக்கிறார். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் சூரரைப்போற்று, ராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!