
தெலுங்கு படத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாடிய விஜய் பட நடிகை
இந்த நிலையில் ரெபா மோனிகா ஜான் தெலுங்கில் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள " மேட் ஸ்கொயர்" என்கிற படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு மிகவும் கிளாமராக நடனமாடியுள்ளார். இந்த பாடல் "ஸ்வாதி ரெட்டி" எனும் பெயரில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!