
ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜனனி
இந்நிலையில் ‛அறிவான்" என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார் ஜனனி. ஹீரோவாக ஆனந்த் நாக் நடிக்க, பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், சரத்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண் பிரசாத் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. கிரைம் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஜனனியின் புதிய பயணத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!