
கதாநாயகி ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை - மீனாட்சி சவுத்ரி
தற்போது மீனாட்சி சவுத்ரி அளித்த பேட்டி ஒன்றில், அவர் கூறியதாவது : "தந்தை ராணுவ வீரர் என்பதால் மிகவும் கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தேன். பள்ளி, கல்லூரி காலகட்டத்தில் இருந்தே என்னை விளையாட்டுகளில் பங்கேற்க வைத்தார். பேட்மின்டனில் மாநில அளவில் கலந்து விளையாடியுள்ளேன். அவர் என்னை விளையாட்டு வீராங்கனையாக்க முயன்றார். ஆனால், நான் கதாநாயகி ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!