
சீனா - முதல் வாரத்தில் 40 கோடி வசூலித்த மகாராஜா
அங்குள்ள சீன சினிமா ரசிகர்களிடமும் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியாகி ஒரு வாரம் முடிய உள்ள நிலையில் மொத்தமாக 40 கோடி வசூலை அப்படம் வசூலித்துள்ளது.
சீனாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ஏற்கெனவே கடந்துவிட்டது "மகாராஜா". ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "2.0" படம் அங்கு வெளியாகி 22 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. "மகாராஜா" படம் முதல் வாரத்தைக் கடந்தும் சீனாவில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!