
2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக அமரன்
2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக தற்போது இந்தப் படம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்து வெளிவந்த "தி கோட்" படம்தான் இதுவரையில் முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையும் "அமரன்" முறியடித்துள்ளது.
அது மட்டுமல்ல அமெரிக்காவிலும் அதிகம் பேர் பார்த்த படமாக அமைந்து அங்கு 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலையும் படம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வசூலைப் பொறுத்தவரையில் "தி கோட்" படம் முன்னணியில் இருந்தாலும், தியேட்டர்களுக்கு வந்து பார்த்த பார்வையாளர்கள் விதத்தில் "அமரன்" தான் இந்த ஆண்டின் நம்பர் 1 படமாக இருக்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!