
பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான்
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!