
தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன் பட ரிலீஸ்
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள். ஆனால் தற்போது கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு வெளியாவதால் ‛வீர தீர சூரன்" படம் தள்ளி வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!