
சிம்புவிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை
இந்த நிலையில் இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கிறார்கள். தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் இவர் நடித்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான விஜய்யின் ‛தி கோட்" படத்திலும் மீனாட்சி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!