அக்., 23ல் வெளியாகும் ‛ராஜா சாப் படத்தின் முக்கிய அப்டேட்
அக் 22, 2024
Advertisement
கல்கி 2898 ஏடி படத்தின் வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் "ராஜா சாப்". மாளவிகா மோகனன், நிதி அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, மாருதி இயக்குகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றனர் . தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நாளை அக்டோபர் 23ம் தேதி பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அப்டேட் வெளியாகிறது என போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் 2025 ஏப்ரல் 10ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!