
அப்பாவின் படத்தையே மகனுக்கு சுட்டுக்கொடுத்த வெங்கட் பிரபு : அவரே வெளியிட்ட தகவல்
இதுகுறித்து இயக்குநர் வெங்கட்பிரபு கூறும்போது, “இப்படி ஒரு படம் வந்திருக்கும் தகவலை கோட் படம் வெளியான பிறகு பலரும் படம் பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தபோது தான் எனக்கே தெரிய வந்தது. இதுபோன்று தந்தைக்கு எதிரான மகன் என்கிற கரு உலகம் முழுமைக்கும் பொதுவான ஒன்று. அதனால் பல வெளிநாட்டு படங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை பார்த்தோமே தவிர இங்கே நம் ஊரிலேயே எடுக்கப்பட்ட ராஜதுரை பார்க்காமல் விட்டு விட்டோம். அதை பார்த்து இருந்தால் கோட் படத்தில் சில விஷயங்களை மாற்றி இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருப்போம்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!