
ஓடிடியில் நேரடியாக வெளியாகிறதா தி டெஸ்ட் படம்?
இதில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தை நேரடியாக 2025ம் ஆண்டிற்கான நேரடி ஓடிடி படமாக வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தயாரித்த ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!