மெய்யழகன் படத்திற்கு யு சான்றிதழ்
செப் 25, 2024
Advertisement
"96" பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி "மெய்யழகன்" என்கிற படத்தில் நடித்துள்ளார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி கொண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் குடும்பம், குழந்தைகள் பார்க்க கூடிய படமாக உருவாகியுள்ளதால் இந்த படத்திற்கு தணிக்கை குழு "யு" சான்றிதழ் அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் அதிகப் படுத்தியுள்ளது இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 27ந் தேதி அன்று வெளியாகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!