
‛தி கோட் - ஜீவனுக்கு முதலில் உருவாக்கிய விஜய்யின் தோற்றம் வைரல்
இந்த படத்தில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் ஜீவா என்கிற தோற்றம் மற்றும் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில் இதில் ஜீவா எனும் கதாபாத்திரத்தில் விஜய்க்கு முதலில் உருவாக்கப்பட்ட தோற்றம் வேறொன்று எனக் கூறி அந்த போட்டோவை காண்பித்தார். விஜய்யின் அந்த லுக் சமூக வலைதளங்களில் வைரலானது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!