
கங்குவா Vs வேட்டையன் : ஆரம்பமானது சமூக வலைத்தள சண்டை
இந்நிலையில் தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபட்டி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள "வேட்டையன்" படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுகிறோம் என இன்று அறிவித்துள்ளார்கள்.
ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது. ரஜினி ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் அதற்குள் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். "வேட்டையன்" முன் யாரும் போட்டியிட முடியாது என ரஜினி ரசிகர்களும், "கங்குவா" படம் இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படம் என சூர்யா ரசிகர்களும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட்டு வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!