
கூலிக்கு பிறகு கைதி 2 : லோகேஷ் திட்டம்
கடந்த 2019ம் ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து "கைதி" எனும் படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். இப்படம் வெளிவந்த சமயத்தில் கைதி 2ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர். ஆனால், லோகேஷிற்கு தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிஸியாக இருந்ததால் கைதி 2 உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது.
இப்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படம் முடிவடைந்த பிறகு 2025ம் வருடத்தில் கைதி 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். மேலும், இப்படத்தில் லோகேஷ் சினிமெட்டிக் யூனிவர்சல் இடம் பெறும் என கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!