
வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மெஹ்ரின்
சில வருட இடைவெளிக்கு பிறகு "பட்டாஸ்" படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார். அப்படி இருந்தும் இப்போது அவர் கைவசம் படங்கள் இல்லை. கன்னடத்தில் நடித்த ஒரு படம் வெளிவராமல் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டிருக்கிறார். இது சினிமா வாய்ப்பு தேடுவதற்கான முயற்சி என்கிறார்கள். அதாவது கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார் என்பதை இந்த படங்களின் மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!