
புஜ்ஜியை தேடி வந்த காந்தாரா நாயகன்
இந்த நிலையில் புகழ்பெற்ற "காந்தாரா" படத்தின் இயக்குனரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி இந்த காரை ஓட்டி மகிழ்ந்துள்ளார். அதோடு தன் மகனுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோவும், படங்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
பிரபாஸிற்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரபாஸின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ரசிக்குமாறும் அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!