
மழை பிடிக்காத மனிதனுக்கு யுஏ சான்று
இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் வெளியான "தீரா மழை" மற்றும் இசையமைப்பாளர் ஹரி டபுசியாவின் "தேடியே போறேன்" ஆகிய இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு "யுஏ" சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் இடம்பெறும் சண்டைகாட்சிகளில் வன்முறையை சற்று குறைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!