
ஜூலை 14ல் சென்னையில் இசை நிகழ்ச்சி : இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்த இசை நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛பேரன்பு கொண்ட ரசிக பெருமக்களே, வருகிற ஜூலை 14ம் தேதி சென்னையில் எனது இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அந்த இசை நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தலை சிறந்த இசைக் கலைஞர்களும் எனது குழுவோடு இணைந்து நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஜூலை 14ம் தேதி மறந்து விடாதீர்கள்"" என தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!