சந்தானத்திற்கு ஜோடி மீனாட்சி சவுத்ரி
ஜூன் 22, 2024
Advertisement
லொள்ளு சபா புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து, காமெடி கலந்த பேய் படமாக வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் இரண்டு பாகங்களாக வெளியானது. கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம் "டிடி ரிட்டர்ன்ஸ்" என பெயரில் வெளியானது. இந்த படத்தை ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.
ஏற்கனவே டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என அறிவித்தனர். சந்தானம் நடிக்கும் இப்படத்தை ஆர்யா தயாரிக்கிறார். இதில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இப்போது விஜய்க்கு ஜோடியாக தி கோட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!