
அம்மா சினேகா உடன் போட்டி போட்டு உடற்பயிற்சி செய்த விஹான்
சினேகா அவ்வப்போது தனது குடும்பத்தாருடன் இருக்கும் போட்டோவையும், உடற்பயிற்சி செய்யும் போட்டோவையும் வெளியிட்டு வருவார். தற்போது தனது மகன் உடன் உடற்பயிற்சி செய்யும் போட்டோவை பகிர்ந்துள்ளார் சினேகா. அதன் உடன் ‛‛நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அதையே அவர்கள் செய்கிறார்கள்"" என குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், விஹான் தனது அம்மா சினேகாவிற்கே டப் கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்து வருவதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!