
ஓடிடியில் வெளியானது உப்பு புளி காரம்
“உப்பு புளி காரம் ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட கதையாகும். வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும். "கனா காணும் காலங்கள்" மற்றும் "ஹார்ட் பீட்" சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த "உப்பு புளி காரம்" சீரிஸானது, காதல், காமெடி, பேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும்” என்கிறார் இயக்குனர் ரமேஷ் பாரதி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!