
யஷ் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!
மே 12, 2024
Advertisement
மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எஃப் யஷ் தனது 19வது படமாக "டாக்சிக்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றது.
ஏற்கனவே யஷ்ஷிற்க்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இதில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் காலா, வலிமை ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!