
ஸ்டார் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ?
முதல் நாள் வசூலாக சுமார் 3 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கவின் நடித்து இதற்கு முன்பு வெளியான "டாடா" படம் கடந்த வருடத்தின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்தப் படம் போல இந்தப் படமும் நல்ல வசூலைப் பெறுமா என்பது இனிமேல்தான் தெரியும்.
அடுத்த வளரும் தமிழ் ஹீரோக்களில் கவின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!