
தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத்
இந்த படத்தை ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நஞ்சுண்டப்பா ரெட்டி தயாரிக்கிறார். படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த திரைப்படம் காமெடி, பேண்டஸி மற்றும் திகில் ஜானரில் உருவாக இருக்கிறது. இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள துரை சரவணன் இயக்குகிறார்.
புதுமுக நடிகராக சந்தோஷ் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களோடு மாறன், இமான் அண்ணாச்சி, ஆதித்யா கதிர், சாம்ஸ், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!