
மீண்டும் இணைந்த ஜோ ஜோடி
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, சித்துகுமார் இசை அமைக்கிறார். ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கலையரசன் கூறும்போது, ‛‛திருமணமான ஆண்களின் பிரச்னைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!